Thursday, February 25, 2010

Thol Thirumavalavan's speech


கடந்த 06.02.2010 அன்று சென்னை கோட்டம் ஒன்றின் கூட்டமைப்பின்(NFIFWI) கீழ் இயங்கும் NFSIS சார்பாக நடைபெற்ற திரு.தொல்.திருமாவளவன் அவர்களின் சொற்பொழிவின் ஒலிப்பதிவை கேட்க கீழே உள்ள வலை முகவரியை க்ளிக் செய்யவும். ஒலிப்பதிவை அனுப்பி வைத்த தோழர் PSR அவர்களுக்கும் இதை நமது வலைப்பதிவில் ஒலிபரப்ப இசைவு தந்த தோழர்.ஆனந்த் (பொதுச் செயலாளர், சென்னை கோட்டம் ஒன்று) அவர்களுக்கும் நன்றி !

http://www.esnips.com/doc/e3f56f10-716d-48d7-9a1d-46c10441a930/Thol-Thirumavalavan

No comments:

Post a Comment