
Rural Credit
சமீபத்தில் பத்திரிகையில் வந்த செய்தி.
LIC, HDFC Life miss rural obligations |
BS Reporter / Mumbai January 7, 2010, 0:37 IST |
The state-owned insurance giant Life Insurance Corporation of India (LIC) and private sector insurer HDFC Standard Life missed out on rural sector obligations during 2008-09. While two non-life insurers, Bharti Axa General Insurance and Apollo DKV, did not meet both the rural as well as the social sector obligations during the last financial year.
According to the annual report released by the Insurance Regulatory and Development Authority (Irda), “Out of the 21 life insurers in the private sector, except HDFC Standard, all have fulfiled their obligations towards the rural sector. LIC, which is non-compliant with its obligations in the rural sector during 2008-09, underwrote a lower number of policies in rural sector, than the prescribed 25 per cent for 2008-09.”
இதன் தொடர்ச்சியாக எல்.ஐ.சி யின் சுற்றறிக்கை கீழே:
" We have received a communication from Central Office Ref:Mktg/oprns/Rural dated 30/01/2009 on the above subject. The details of the same are as follows:
……. “In a sample study made by Central Office in one of the Rural Branches of Western Zone ,it is found that for the month of December 2009,out of 1736 Policies issued by the Branch, only 8 Policies were found to be under Rural Segment comprising only 0.46% of total business. This was also confirmed both by our SDC and CADW. This data does not appear to be correct as the Branch is operating from purely rural area and the reason may be wrong keying-in of figures.
As per the data generated through DATA WAREHOUSE, as on 31-12-2009, the All India Rural sector percentage is 24.59%. To avoid further damage this year, we request you to give suitable instructions to all the branches in your Division to ensure that the data is correctly keyed-in so that we can fulfill the IRDA requirement of 25%, without fail.”
இதன் தொடர்பாக நம்முடைய ரூரல் க்ரெடிட் பற்றிய சிந்தனை:
பல வளர்ச்சி அலுவலர்கள் நியமிக்கும் முகவர்கள் +2 மற்றும் அதற்கு மேல் தகுதி இருப்பவர்களாக இருந்தால் கவனக்குறைவால் வசிப்பிடம் ”ரூரல்” (RURAL) விளக்கத்திற்கு உட்பட்டு இருந்தாலும் “அர்பன்” (URBAN) என்று மாஸ்டரில் உருவாவாகியிருக்கும்.
அப்ரைசல் போடும் போது 50% முகவர்கள் ரூரலா (RURAL) என்ற கேள்விக்கு இந்த மாஸ்டர் தான் விடை சொல்லும். இதைத் தவிர முன்பு ‘ரூரல் கிரெடிட்’ விளக்கம் (Definition) வேறு மாதிரி இருந்ததால் 2000ற்கு முன் உருவாகியிருக்கும் டேடா (Data) பற்றி கவனிக்காமல் இருந்திருக்கலாம். ஆடிட் (Audit) வரும்போது முதலில் கைவைக்கும் இடம் அப்ரைஸல் (Appraisal). அதில் முதலில் கவனிப்பது ‘ரூரல் கிரெடிட்’ (Rural Credit). உண்மையில் கிராமிய இலக்கணங்களுக்கு உட்பட்ட அனைத்து முகவர்களுக்கும் ’ரூரல் ஸ்டேடஸ்’ என்று சரி செய்ய இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும்.
Rural definition அறிய கீழே உள்ள வலை முகவரியைச் சொடுக்கவும்.
http://nfifwitnj.blogspot.com/2010/02/rural-career-agent.html
வரத்து குறைந்து விட்ட நிலையில் உள்ளதாவது ஒழுங்காகக் கைக்கு வருகிறதா என்று கவனிக்க வேண்டியது நம் பொறுப்பு.
No comments:
Post a Comment