
கீழே கொடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கை படி ஒரு முகவரின் குடும்பத்தில் அவரோடு இருப்பவர் முகவாண்மை எடுக்க விரும்பினால் அதே வளர்ச்சி அலுவலரிடம் தான் எடுக்க வேண்டும். மேலும் தனியாக இருந்தாலும் முகவரின் கணவரோ, மனைவியோ அந்த வளர்ச்சி அலுவலரின் எல்லைக்கு உட்பட்டு இருந்தால் அதே வளர்ச்சி அலுவலரிடம் தான் எடுக்க வேண்டும். இந்த சுற்றறிக்கைக்குப் பிறகு இது சம்பந்தமாக வேறு சுற்றறிக்கை ஏதும் வரவில்லை.
CLIA நியமிக்கும் இது போன்ற முகவர்களை யாரிடம் போய் கேட்பது?
இங்கு வேலியே பயிரை மேய்ந்து கொண்டிருக்கிறது!
வினோதம் தான் ! !
No comments:
Post a Comment